தமிழ் எழுத்துப் பயிற்சி நூல்
₹ 107
Product Detail:
மரியா தாய் மொழி தமிழ் எழுத்து பயிற்சி நூலில் வார்த்தைகள் மிகவும் பக்குவமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நூலில் வரும் வார்த்தைகள், சொற்றொடர்கள், பொருள் மற்றும் எதிர்ச்சொல், இலக்கணம், திருக்குறள், ஆத்திச்சூடி, நாலடியார், மூதுரை முதலிய பல அம்சங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக பாடநூலின் அடிப்படையில் இந்நூலில் பயிற்சிக்காக தரப்பட்டுள்ளது. அவை கூர்ந்து கவனிக்கும் திறனை வளர்ப்பதற்காகவும், பெற்றோரையும், பெரியோரையும் மதிக்க, சுற்றத்தினர், நண்பர்கள் மற்றும் சமுதாயத்திற்கும் என்றும் உதவ வாழ்க்கையில் அனைத்தையும் சரியான முறையில் புரிந்துகொள்ள அனைத்து நன்னெறிகளைப் புகட்டுவதற்காகவும் அமைந்துள்ளது.