#

அழகு தமிழ்

₹ 204
Product Detail:

கல்வி பயிலும் மாணவச் செல்வங்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் பன்முக ஆற்றல்களான பேசுதல், வரைதல், வண்ணமிடுதல், பாடுதல், எழுதுதல், படித்தல், கற்பனைத் திறன் போன்றவற்றை வளர்ப்பதில் இந்நூல் பெரிய அளவில் உறுதுணை புரிகிறது. மேலும் இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறு பாடல்கள், கதைகள், சிறு சிறு பயிற்சிகளின் மூலமாக வாழ்க்கைக்கான ஒழுங்கு முறைகளும், நீதிகளும் உணர்த்தப்பட்டுள்ளன. அவரவர் வகுப்பிற்கேற்ற வகையில் இலக்கணப் பயிற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

Pages: 80
Author: தேவிகா கோபாலகிருஷ்ணன்
Book Size: 216 x 280 மிமீ
ISBN: 9789383687244
  • Quantity:
Share:

Related Products