மகிழ்ச்சி
₹ 235
Product Detail:
இந்நூல் தமிழ் எழுத்துகளையும் சிறு சொற்களையும் கற்றுத்தருவதோடு பொது அறிவையும் புகட்டுகிறது. மேலும் சமூகத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சிறு பாடல்களும், கதைகளும் இடம்பெற்றுள்ளன.