#

வண்ணத்தமிழ்

₹ 202
Product Detail:

மொழியின் அடிப்படைத் திறன்களாகிய கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், சிந்தித்தல் போன்ற ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள வழிகாட்டவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மொழியை மாணவர்கள் ஒவ்வொருவரும் இலக்கண முறைப்படி கற்பதற்கு ஏற்றவாறு இந்நூல் அமைந்துள்ளது. மேலும் மொழிப்பயிற்சி, எழுத்துப் பயிற்சி ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் மொழியைப் பிழையின்றி கற்றுக்கொள்ள ஊக்கமளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

Pages: 84
Author: தேவிகா கோபாலகிருஷ்ணன்
Book Size: 216 x 280 மிமீ
ISBN: 9789383687381
  • Quantity:
Share:

Related Products